அமெரிக்காவில் யேல் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல் சிகிச்சை மேற்கொள்பவர்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில்,
பல் சிகிச்சைக்காக அடிக்கடி எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்வத்து ஆபத்து என தெரிவித்துள்ளது. இதனால் மெனிங்கியோமா எனப்படும் மூளையில் புற்று கட்டி ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட 5 மடங்கு அதிகம் காணப்படுவதாக கூறியுள்ளது.
இந்த சோதனையின் போது, வெளிப்படும் கதிரியக்க விளைவால் நோய் பாதிப்பு அதிகரிக்கும் தன்மையேற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் கேன்சர் செய்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
labels:மெனிங்கியோமா,அமெரிக்கா, கேன்சர், புற்றுநோய்,
No comments:
Post a Comment