* உடலுறவினால் உங்களுடைய உடற்சமநிலை பேணப்படுகிறதாம். இதனால் ஹோமோன் சுரப்புகள் சீராக இடம்பெறுகிறது. இதனால்தான் "செக்ஸ்' என்பது சுகமான உடற்பயிற்ச்சி என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொண்டால் இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுமாம்.
* நாளையதினம் ஏதாவது முக்கியமாக விடயம்பற்றி பேசவேண்டுமாக இருந்தால், இன்றைய தினம் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் உங்களில் கருத்தில் ஒரு திடம் இருக்குமாம். அதாவது மன உறுதியடையும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
* தினமும் உடலுறவு வைத்துக்கொண்டால் ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 வீதமாக அதிகரிக்குமென பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
* வயதானவர்கள் உடலுறவு அல்லது முத்தப் பரிமாற்றங்களை வைத்துக்கொண்டால் தேவையற்ற வருத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாமாம். அதாவது மூட்டு வருத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறைவடையுமாம்.
* உடலுறவின்போது இதயம் 80 தொடக்கம் 150 தடவைகள் துடிக்கிறதாம்... (சாதாரண சுகதேகிக்கு 72 தடவைகள் துடிக்கும்...). இதனால் இதயத்தினைச் சூழவுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறதாம். ஆகையினால் மார்ப்படைப்பு வருவதற்கான வீதாசாரம் குறைக்கப்படுகிறது.
* உடலுறவின் ஒருபகுதி என்பது நீங்கள் 1கி.மீற்றர் தூரம் நடப்பதற்குச் சமனானது என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* உடலுறவினால் இரத்தோட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
* உடலுறவின்போது அதிகமாக மூச்சுவாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறதாம். இதனால் மூச்சடைப்பு போன்ற வியாதிகள் தவிர்க்கப்படுகிறது.
* மிகமுக்கியமாக அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்கின்ற பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் தொற்றுவது அரிதாம். ஆண்களுக்கும் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற வியாதிகள் வருவதில்லையாம்.
தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாவிட்டாலும் அன்பாக பழகுங்கள். அடிக்கடி முத்தங்களை பரிமாறிக் கொள்ளுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன... (ம்ஹு... நாங்க பெருமூச்சு விடுறத தவிர வேற என்னதான் செய்றது...?).

No comments:
Post a Comment