நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்கானே பாவின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.
அழகான மனைவியை பார்த்தேன்.......ரசித்தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்டமான அன்பான, அழகான மனைவி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, ரசனைகளுக்கு ஒத்துபோக வேண்டுமே.
அது தன் அழகான மனைவியிடம் கிடைக்காத பட்ஷத்தில் தனது செக்ஸ் ரசனைகளுக்கு ஒத்துப் போகிற பெண்ணுடன் அவன் சல்லாபிக்கிறான். அழகான மனைவியின் மனநிலை பல்வேறு காரணங்களால் தன் கணவனுக்கு அவன் இஷ்டப்படி இன்பங்களை வாரி வழங்க முடியவில்லை என்பதே உண்மை.
labels:பெண்,தாம்பத்ய
No comments:
Post a Comment