விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, ஏமிஜான்சன் மற்றும் லட்சுமிராய் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு காட்சியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாராம் ஏமிஜாக்சன். அத்துடன்.
மேலும் பல ஆக்ஷன காட்சிகளில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தான் ஒரு ஆக்ஷன் ராணி என்பதை நிரூபிப்பேன் என்று கூறி வருகிறாராம் ஏமி.
No comments:
Post a Comment