கடைசியில் இந்தியாவும் கோப்பையை வென்றது. ஆனால் அவரோ முழு நிர்வாண போஸ் கொடுக்காமல் முக்கால்வாசி நிர்வாணமாக போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.
இப்படி பல சர்ச்சைகளை தானெ உருவாக்கி விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார் பூணம்.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா அணி ஜெயித்தால் தான் முழு நிர்வாணமாக போஸ் கொடுப்பென் என அறிவித்து இருந்தார்.
இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே டுவிட்டர்’ இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார்.நிறைவேற்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.


